Tamil Cinema News | சினிமா செய்திகள்
நடுராத்திரியில் நிலா குளியல் அமலாபால் வெளியிட்ட புகைப்படம்.! ரசிகர்கள் செய்ததை பார்த்தீர்களா
Published on
நடிகை அமலாபால் தமிழ் தெலுங்கு மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வருபவர் இவர் விஜய் மற்றும் தனுஷ் ஆகிய முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
எங்களில் இவர் சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து கொண்டு தற்போது இவர்கள் இருவரும் மனமொத்து விவாகரத்தும் செய்து கொண்டார்கள்.
அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் சமீபத்தில் இவர் நடித்த படத்தின் போஸ்டர் சர்ச்சையை கிளப்பியது, தற்போது இவர் கைவசம் ஐந்து ஆறு படங்கள் இருக்கின்றன இந்த நிலையில் நடுராத்திரியில் நிலா குளியல் போட்ட அமலாபால் இந்த புகைப்படத்தை எடுத்து தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
Basking in the moonlight. ?#goddessfeels #moon #moonlight #livinglifetothefullest pic.twitter.com/drzZEPA7MN
— Amala Paul ⭐️ (@Amala_ams) April 12, 2019

amala paul

amala paul
