அமலா பால் மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர். இதை தொடர்ந்து இவர் தலைவா, தெய்வத்திருமகள் ஆகிய படங்களில் நடித்தார்.

இவர் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துக்கொண்டு சந்தோஷமாக இருந்து வந்த நேரத்தில் என்ன ஆனது என்று தெரியவில்லை, இருவரும் விவாகரத்து செய்துக்கொண்டனர்.

அதிகம் படித்தவை:  74 நாடுகளில் 45,000 முறை இணையத்தை தாக்கி அதிர வைத்த ஒற்றை வைரஸ்; எச்சரிக்கை ரிப்போர்ட்

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘இனி அமலா பால் வாழ்க்கையில் காதல், கல்யாணம் இருக்கா?’ என்று கேட்டுள்ளனர்.

அதிகம் படித்தவை:  ஊட்டியில் அணை கட்ட 1955ல் திட்டம் போட்டு..! 1972ல் கைவிடப்பட்டது.. தடுத்து நிறுத்திய கேரளா..!!

அதற்கு ’ என்ன இப்படி கேட்கிறீங்க, கண்டிப்பாக இருக்கும்’ என கூறியுள்ளார், இதன் மூலம் அமலா பால் அடுத்த திருமணத்திற்கு ரெடி என்பது உறுதியாகிவிட்டது.