Connect with us
Cinemapettai

Cinemapettai

amala-paul

Photos | புகைப்படங்கள்

எனக்கு இந்த டிரஸ் ரொம்ப பிடிக்கும். ட்ரெண்டிங் ஆகுது அமலா பாலின் லேட்டஸ்ட் போட்டோ. அட பாருடா .

அமலா பால்

தமிழ், தெலுங்கு , மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக வளம் வந்தவர். சினிமா காரியரில் உச்சத்தில் இருந்த பொழுதே இயக்குனர் விஜய் அவர்களை திருமணம் செய்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றது நாம் அறிந்த விஷயமே. பின் மீண்டும் நடிக்க வந்து பிஸி ஹீரோயின். தற்பொழுது வெறும் கிளாமர், மக்கு ஹீரோயின் போன்று நடிப்பதை தவிர்த்து விட்டு கதாபாத்திரத்துக்கு முக்கிய துவம் கொடுக்கும் ரோல்களில் தான் நடிக்கிறார்.

தற்பொழுது உள்ள அமலா பால் நடிப்பது மட்டுமன்றி, ஜிப்ஸி போல ஊர் சுற்றுவது, யோகா, சமையல் என்று அசத்தி வருகிறார். சமூகவலைத்தளங்களில் இவரது அப்டேட்டுகள் அணைந்தும் பார்க்க முடியும்.

அப்படி தான் இவர் நான் பொய் சொல்லவில்லை எனக்கு லுங்கி பிடிக்கும் என போட்டோவுடன் ஸ்டேட்டஸ் பகிர்ந்துள்ளார்.

Amala Paul

மேலும் சனிக்கிழமை இரவு எவ்வாறு ஆடி பாடி தான் பொழுதை போக்கியதாகவும் சொல்லியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top