Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு காத்திருங்கள் என கூறிய அமலா பால்.! வைரலாகும் புகைப்படம்

நடிகை அமலா பால் தமிழில் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார் அதை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார், விஜய்யுடன் கூட ஜோடி போட்டு நடித்துள்ளார், இவர் நடிப்பில் கடைசியாக வெளியாகிய திரைப்படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல் இது ரசிகர்களிடம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்றே கூறலாம்.

Amala-Paul
இவர் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்டார் ஆனால் திருமண வாழ்க்கை கசந்துவிட்டதால் அவர்கள் மனம் ஒற்று பிரிந்துவிட்டார்கள் விவாகரத்தும் பெற்றார், மேலும் தற்பொழுது பாலிவுட் பக்கம் தனது கவனத்தை திசை திருப்பியுள்ளார் பாலிவுட் முன்னணி நடிகர் படத்தில் நடிக்க அமலாபாலிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
மேலும் நாளை எனக்கு மிகவும் பெரிய நாள் என்றும். கடந்த ஒரு வருடமாக இதற்காக தான் நான் காத்துகொன்டிருந்தேன் என்றும், அதற்க்கான வேலைகள் அனைத்ததையும் செய்துகொண்டு இருக்கிறேன். என்னுடைய வாழ்வில் ஏற்பட்ட திருப்பங்கள் இந்த விஷ்யத்தி என்னை ஐக்கியப்படுத்திக்கொள்ள மிகவும் உதவியாக இருந்தது. காத்திருங்கள்..! என்று எதைப்பற்றி கூறுகிறேன் என்பதை சொல்லாமலேயே முடித்துள்ளார். இதனுடன், மேலும் இதனுடன் கவர்ச்சி புகைப்படம் ஒன்றையும் இணைத்துள்ளார் நடிகை அமலாபால்.
