fbpx
Connect with us

Cinemapettai

ஓரினச் சேர்க்கையாளராக மாறிவிட்டாரா அமலாபால்? அந்த கண்றாவியான வீடியோவை நீங்களே பாருங்க

Videos | வீடியோக்கள்

ஓரினச் சேர்க்கையாளராக மாறிவிட்டாரா அமலாபால்? அந்த கண்றாவியான வீடியோவை நீங்களே பாருங்க

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய அனைத்து மொழிகளிலும் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா பால். தலைவா படப்பிடிப்பின்போது இயக்குனர் விஜய்யின் மீது காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் திருமணமான ஒரு வருடத்திலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டனர். அதன் பிறகு விஜய் மருத்துவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

அமலாபாலும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தார். ஆனால் முன்மாதிரி ரசிகர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. சமீபத்தில் ஆடையில்லாமல் கூட நடித்து பார்த்துவிட்டார். இருந்தாலும் ரசிகர்கள் மயங்க வாய்ப்பு இல்லை போல.

சமீபகாலமாக அமலா பாலின் நட்பு வட்டாரங்கள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இரவு பார்ட்டி ஆண் நண்பர்கள் பழக்கம் என தன்னுடைய பெயரை கெடுத்துக் கொண்டிருக்கிறார். ஏன் நடிகர் தனுஷ் தான் அமலாபால் விவாகரத்துக்கு காரணம் என கூட செய்திகள் பரவியது.

இந்நிலையில் தனது பெண் நண்பரிடம் எல்லை மீறி அமலாபால் லெசிபியன் ரொமான்ஸ் செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி சினிமா வட்டாரங்களை பரபரப்பாகியுள்ளது. ரசிகர்களும் என்ன கண்றாவி இது என கண்டபடி கமெண்ட் செய்து வருகின்றனர்.

அமலாபால் வீடியோ 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top