Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஒரே ஒரு போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த அமலா பால்.!
நடிகை அமலாபால் தமிழில் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார், இவர் தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார், மேலும் மலையாளம், தெலுங்கு படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்..

Amala-Paul
இவர் தற்பொழுது ராட்சசன் ஆடை ஆகிய படங்களில் கமிட் ஆகியுள்ளார், இவர் நடித்து வரும் ஆடை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் ரிலீசானது இந்த படத்தில் அரைநிர்வாண ஆடையுடன் அமலா பால் இருந்ததால் சில விமர்சனங்கள் எழுந்தது.
இந்தநிலையில் தற்போது இவர் புகைப்படத்தை தனது சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளார், அந்த புகைப்படத்தில் அமலாபால் ஹாட் லுக்கில் காருக்குள் இருப்பதை போல் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார் இது தற்போது வைரலாகி வருகிறது.
Un rayo de sol, oh, oh, oh,
me trajo tu amor, oh, oh, oh#sexandlucía pic.twitter.com/ciQ3nv9OjI— Amala Paul ⭐️ (@Amala_ams) September 22, 2018
