Tamil Cinema News | சினிமா செய்திகள்
அரை டவுசர் போட்டு அலப்பறை பண்ணும் அமலாபால்.. சின்ன வயசுல வாங்கிக் கொடுத்த டிரஸ் போல!!
அமலாபால்(Amala Paul) ஒரு காலத்தில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் நற்பெயரையும் சம்பாதித்து வைத்திருந்தார், எப்போது இயக்குனர் விஜய் உடன் விவாகரத்து செய்து கொண்டாரோ அப்போதே அவரது பெயர் நாறி விட்டது.
அதனை தொடர்ந்து தனுஷ் தான் எல்லாத்துக்கும் காரணம் என அமலாபாலின் மாமனார் கூற வெட்ட வெளிச்சமானது அவர்களின் கூத்து. ஒன்னுந் தெரியாத பாப்பா போட்டாலாம் உள் தாப்பா என்னும் அளவுக்கு பெயரை கெடுத்துக் கொண்டார் அமலாபால்.
அதன்பிறகு சர்ச்சை படங்களில் நடித்து வந்த அமலாபால் திடீரென ஆடை எனும் படத்தில் உடலில் ஒட்டு துணி கூட இல்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
அமேசன் பிரைம் நிறுவனத்திற்காக ஒரு வெப் சீரியஸ் ஒன்றில் நடிக்க உள்ளார் அமலாபால். அதில் இதுவரை இல்லாத அளவுக்கு உதட்டோடு உதடு முத்தம் காட்சிகள், பிகினி, சூடேற்றும் ரொமான்ஸ் என கலக்கப் போகிறாராம்.
சமீபகாலமாக சமூக வலைதளங்களில் பட வாய்ப்புக்காக எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் அமலா பால்.
தற்போது குட்டையான ஆடையில் தொடை தெரியும் படி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடேத்தியுள்ளார்.

amala-paul-cinemapettai
