Tamil Cinema News | சினிமா செய்திகள்
இதுக்கு மேல இறக்கம் கொடுக்க முடியாதா.. பள்ளிப் பருவத்தில் எடுத்த ஆடையில் அமலாபால்
தமிழ் சினிமாவில் தெய்வத்திரு மகள் ,வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி ,முப்பொழுதும் உன் கற்பனைகள் ஆகிய படங்களில் நடித்தவர் அமலாபால்.
அதன்பிறகு விஜய் நடிப்பில் வெளியான தலைவா படத்தில் இவர் நடித்து ரசிகர்களிடையே நன்கு பிரபலம் அடைந்தார்.
இவரது சமூக வலைதள பக்கத்தில் இவர் யோகா செய்யும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.பெண்களை மையப்படுத்தி வெளிவந்த ஆடை திரைப்படம் இந்திய அளவில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அமலா பால் மீண்டும் நடிக்க வந்த பின்னர், வெறும் கிளாமர், மக்கு ஹீரோயின் போன்று நடிப்பதை தவிர்த்து விட்டு கதாபாத்திரத்துக்கு முக்கிய துவம் கொடுக்கும் ரோல்களில் தான் நடிக்கிறார்.
ஒருபுறம் பரபரப்பாக சினிமாவில் நடிப்பது, மறுபுறம் ஊர் சுற்றுவது, இயற்கையுடன் இணைந்து வாழ்வது, யோகா, சமையல், பார்ட்டி கொண்டாடுவது எனவும் அசத்தி வருகிறார்.
தற்போது ஹிந்தி வெப்சீரிஸ் நடிப்பதற்காக ஒப்பந்தம் ஆகியுள்ளார் அமலாபால் அந்த படக்குழுவினருடன் குதுகலமாய் இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

amala-paul
