fbpx
Connect with us

Cinemapettai

மேலாடை இல்லாமல் அமலாபால் வெளியிட்டுள்ள புகைப்படம்.. திணறிப்போன இன்ஸ்டாகிராம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மேலாடை இல்லாமல் அமலாபால் வெளியிட்டுள்ள புகைப்படம்.. திணறிப்போன இன்ஸ்டாகிராம்

அமலா பால் மீண்டும் நடிக்க வந்த பின்னர், வெறும் கிளாமர், மக்கு ஹீரோயின் போன்று நடிப்பதை தவிர்த்து விட்டு கதாபாத்திரத்துக்கு முக்கிய துவம் கொடுக்கும் ரோல்களில் தான் நடிக்கிறார். ஒருபுறம் பரபரப்பாக சினிமாவில் நடிப்பது, மறுபுறம் ஊர் சுற்றுவது, இயற்கையுடன் இணைந்து வாழ்வது, யோகா, சமையல், பார்ட்டி கொண்டாடுவது எனவும் அசத்தி வருகிறார்.

ஒரு காட்டுப் பகுதியில் தொட்டியினுள் பூக்களுடன் மேலாடை இல்லாமல் குளிக்கும்  அமலாபால் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இவர் செய்த சேட்டையை நீங்களே பாருங்கள்.

amala-paul-123

amala-paul-123

amala-paul-123

amala-paul-123

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top