Photos | புகைப்படங்கள்
பீச்சில் தலைகீழாக தொங்கும் அமலாபால்.. வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்
Published on
அமலா பால் மீண்டும் நடிக்க வந்த பின்னர், வெறும் கிளாமர், மக்கு ஹீரோயின் போன்று நடிப்பதை தவிர்த்து விட்டு கதாபாத்திரத்துக்கு முக்கிய துவம் கொடுக்கும் ரோல்களில் தான் நடிக்கிறார்.
ஒருபுறம் பரபரப்பாக சினிமாவில் நடிப்பது, மறுபுறம் ஊர் சுற்றுவது, இயற்கையுடன் இணைந்து வாழ்வது, யோகா, சமையல், பார்ட்டி கொண்டாடுவது எனவும் அசத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த ஆடை திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
தற்போது பீச் ஓரமாக ஊஞ்சலில் தலைகீழாக தொங்கி விளையாடும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஊர்ல எவ்வளவோ பிரச்சனை நடக்குது ஆனா இவங்க காட்டில் எப்போதும் மழைதான். ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

amala-paul-3

amala-paul-3
