fbpx
Connect with us

Cinemapettai

நீச்சல் உடையில் அமலா பால்.. ஊரடங்கு போட்டாலும் நீங்க அடங்க மாட்டிங்க போல!

Photos | புகைப்படங்கள்

நீச்சல் உடையில் அமலா பால்.. ஊரடங்கு போட்டாலும் நீங்க அடங்க மாட்டிங்க போல!

2014ல் பிரபல இயக்குனர் A.L.விஜய்யை திருமணம் செய்து கொண்டார் அமலாபால். இருவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் ஒரு வருடத்திலே பிரிந்தும் விட்டனர்.

A.L.விஜய்க்கு இரண்டாம் திருமணம் கூட முடிந்து விட்டது. இது ஒருபுறமிருக்க சினிமாவில் எதையாவது சாதித்து விட வேண்டும் என்று போராடும் நடிகைகளில் அமலாபால் முக்கியமான இடத்தில் உள்ளார்.

நடிகைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் ஆடை போன்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் அமலாபாலுக்கு பாராட்டுகள் குவிந்தன.

தற்போது ‘அதோ அந்த பரவை போல’, ஆடுஜீவிதம், லஸ்ட் ஸ்டோரீஸ் ரீமேக்கில் நடித்து வருகிறார் அமலா பால். அவ்வப்போது சர்ச்சையான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியது வாடிக்கையாக கொண்டுள்ளார்.

amala-paul-cinemapettai-2

amala-paul-cinemapettai-2

இதற்கு முன்னதாக தனது ஆண் நண்பருடன் பார்ட்டியில் மொட்டைத் தலையில் முத்தம் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது பிகினி உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை லாக் டவுன் சமயத்தில் கவர்ச்சியாலே லாக் செய்துள்ளார் அமலாபால்.

amala-paul-cinemapettai-1

amala-paul-cinemapettai-1

Continue Reading
To Top