Connect with us
Cinemapettai

Cinemapettai

நீச்சல் குள புகைப்படத்தை வெளியிட்டு அலறவிட்ட அமலாபால்.. முண்டியடித்து லைக் போடும் ரசிகர்கள்!

amalapaul

Photos | புகைப்படங்கள்

நீச்சல் குள புகைப்படத்தை வெளியிட்டு அலறவிட்ட அமலாபால்.. முண்டியடித்து லைக் போடும் ரசிகர்கள்!

சினிமாவில் உச்சத்தில் இருக்கும் சமயத்தில் கல்யாண வாழ்க்கையை தேடி சென்றவர் அமலா பால். திருமண வாழ்வு இவருக்கு  ஏனோ செட் ஆகவில்லை, விவாகரத்து வாங்கிவிட்டு சினிமாவிற்கே திரும்பினார்.

அமலா பால் மீண்டும் நடிக்க வந்த பின்னர், வெறும் கிளாமர், மக்கு ஹீரோயின் போன்று நடிப்பதை தவிர்த்து விட்டு கதாபாத்திரத்துக்கு முக்கியதுவம் கொடுக்கும் ரோல்களில் தான் நடிக்கிறார்.

ஒருபுறம் பரபரப்பாக சினிமாவில் நடிப்பது, மறுபுறம் ஊர் சுற்றுவது, இயற்கையுடன் இணைந்து வாழ்வது, யோகா, சமையல், பார்ட்டி கொண்டாடுவது எனவும் அசத்தி வருகிறார்.

சமூகவலைத்தளத்தில் மிக ஆக்டிவாக இருப்பவர். ஆனால் கடந்த சில வாரங்களாக கவர்ச்சி போட்டோ எதுவும் அப்லோட் செய்யவில்லை. இந்நிலையில் அமலா பால் சமீபத்தில் பதிவிட்ட போட்டோ இதோ.

amala-paul

amala-paul

அமலா பால் தற்போது மீண்டும் கவர்ச்சி அட்டகாசத்தை துவங்கி விட்டார் என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

amala-paul

amala-paul

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top