Tamil Cinema News | சினிமா செய்திகள்
தன் காதலை வெளிபடையாக கூறிய அமலா பால்..! யாரு அந்த அதிஷ்டசாலி
Published on
நடிகை அமலாபால் தமிழ் தெலுங்கு மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வருபவர் இவர் விஜய் மற்றும் தனுஷ் ஆகிய முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் சமீபத்தில் இவர் நடித்த படத்தின் போஸ்டர் சர்ச்சையை கிளப்பியது, தற்போது இவர் கைவசம் ஆறு படங்கள் இருக்கின்றன.
தன்னுடைய காதலை வெளிபடையாக பீச் மணலில் ‘சிநேகம்’ என்று எழுதி கூறிய அமலா பால். யாரு அந்த இரண்டாம் அதிஷ்டசாலி அல்லது எல்லாரும் காதலை வெளிபடுத்துங்கள் என்று கூறுவது போல இருந்தது.
