Tamil Cinema News | சினிமா செய்திகள்
ப்ப்ப்பா அமலாபாலா இது.! புகைப்படத்தை பார்த்து மிரண்ட ரசிகர்கள்.!
நடிகை அமலாபால் தமிழில் முன்னணி நடிகரான விஜய், தனுஷ் ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்து வந்தார், அதன் பிறகு இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து கொண்டார், திருமண வாழ்க்கை கசந்து விட்டதால் இருவரும் மனம் ஒத்து பிரிந்து விட்டார்கள்.

Amala-Paul
தற்பொழுது நடிகை அமலாபால் மலையாள படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார், இந்த நிலையில் கடைசியாக நடித்த திரைப்படம் ராட்சசன் இது ரசிகர்களிடம் நல்ல விமர்ச்சனகளை பெற்றது, மேலும் ஆடை படத்திலும் கமிட்டாகியுள்ளார்.
அண்மையில் இவர் நடித்துவரும் ஆடை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியது இதில் அமலா பால் அரை நிர்வாண உடையுடன் திரில்லர் போஸ் கொடுத்திருந்தார் இதனால் ரசிகர்கள் கொஞ்சம் விமர்சித்தார்கள்.
இந்த நிலையில் அமலாபாலின் ஒரு புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது அந்த புகைப்படத்தில் அமலாபால் மிக மோசமான உடை அணிந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு போஸ் கொடுத்துள்ளார்.
