Tamil Cinema News | சினிமா செய்திகள்
அம்மாடியோ முதுகுல இவ்ளோபெரிய டாட்டுவா வைரலாகும் அமலாபாலின் புகைப்படம்.!
Published on
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் அமலாபால் இவர் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வந்தார், இவர் இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டு, தற்பொழுது இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டார்கள்.
இந்த இந்நிலையில் அமலாபால் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் மேலும் அடிக்கடி தங்களது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

amala paul

amala paul
