fbpx
Connect with us

Cinemapettai

கவர்ச்சியில் உச்சம் தொட்ட அமலபால்.! புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆனா ரசிகர்கள்.!

News | செய்திகள்

கவர்ச்சியில் உச்சம் தொட்ட அமலபால்.! புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆனா ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் முதன் முதலாக சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலாபால் இவர் இந்த படத்தில் நடித்ததன் மூலம் ஆபாச நடிகை  என்ற பெயரை எடுத்தார், அதன்பின் மைனா படத்தில் நடித்தார் இவர் மீது இருந்த பெயர் அப்படியே மாறி விட்டது ரசிகர்களின்  மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

Amala-Paul

Amala-Paul

அதன்பின் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் இயக்குனர் விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் படத்தில் நடித்தபோது அவரை காதலிக்கத் தொடங்கினார்,  அதன்பின் இயக்குனர் விஜய் எடுத்த தலைவா படத்தில் நடித்தார், ஒரு காலகட்டத்தில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் ஆனால் மனக்கசப்பு காரணமாக ஒரு வருடத்திலேயே  விவாகரத்து பெற்றவர்கள்.

தற்பொழுது சினிமாவில் மீண்டும் பிஸியாக நடித்து வருகிறார்,  அதோ அந்த பறவை போல மற்றும்  ஆடை ஆகிய  திரைப்படங்களில் நடித்து வருகிறார் ஆடை படத்தில்  அரைகுறையாக  ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் விமர்சனம் பெற்றது.

இந்த நிலையில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேடி வருகிறார் மேலும் ரசிகர்களை கவர்வதற்காக சமூக வலைதளங்களை அடிக்கடி தங்களது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார்  தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்..

 

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top