நடிகை அமலாபால் கடந்த சில வருடத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது ஆனால் இந்த திருமணம் நிலையாக நிற்கவில்லை ஓரிரு வருடத்திற்குள் விவாகரத்தும் பெற்றார் நடிகை அமலாபால்.

amalapaul
amalapaul

அதன் பிறகு முழு நேரமாக அமலாபால் திரைப்படத்தில் நடிப்பதையே குறிக்கோளாக வைத்திருந்தார், மேலும் உடற்ப்பயிர்ச்சி மற்றும் உலகில் உலகில் உள்ள இயற்கையான இடத்தை ரசிப்பது அனுபவிப்பது என பிஸியாக இருந்தார்.

நடிகை அமலா பால்க்கு படபிடிப்பு இல்லாத நேரத்தில் வீட்டில் இருப்பது அவருக்கு பிடிக்காத ஓன்று அதனால் விடுமுறை நாட்களில் அருகில் உள்ள இடம் அல்லது தொலைவில் இருக்கும் இடம் என விசிட் அடிப்பது அமலா பாலுக்கு வழக்கம்.

அப்படிதான் அதிகாலையில் ஜாக்கிங் சென்று முடிந்த கையேடு ஒரு பழத்தை கையில் பரித்துக் கொண்டு ஒரு புகைப்படத்தை எடுத்து ஜாமுன் ஜாமுன் பார்க்கும் இடம்மேல்லாம் ஜாமுன் என ஒரு தலைப்பை போட்டு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

amalapaul
amalapaul

இதை பார்த்த ரசிகர்கள் கடுப்பின் உட்ச்சகட்டத்திர்க்கே சென்றார்கள் காரணம் அவர் கையில் வைத்திருந்தது ஜாமுனே கிடையாது ரோஸ் ஆப்பிளைதான் கையில் வைத்துக்கொண்டு ஜாமுன் ஜாமுன் என வியந்துள்ளார் அமலாபால் ஜாமுன் என்றால் முந்தரி பழம் அவர் கையில் இருப்பது முந்தரி பழமே கிடையாது, மலையாளத்தில் இந்த பழத்தை சாம்பக்கா என கூறுவார்கள், இதனை வைத்து ரசிகர்கள் சரமாரியாக விமர்ச்சித்து வருகிறார்கள் இதனை ஜாமுன் என்றால் ஜாமுனே நம்பாது என தெரிவித்துள்ளார்கள்.