Connect with us
Cinemapettai

Cinemapettai

amala paul

Photos | புகைப்படங்கள்

பீச்சில் பிகினி உடையில் அமலாபால்.. வைரலாகும் புகைப்படம்!

பீச்சில் பிகினி உடையில் அமலாபால்…

நடிகை அமலாபால் தற்போது நடித்து வெளிவந்த ராட்சசன் படம் மிகப் பெரும் வெற்றி பெற்றது. அதன் மூலம் அவரின் சினிமா மார்க்கெட் எங்கேயோ போய்விட்டது என்று கூறலாம்.

இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து பின் ஒரு சில பிரச்சனைகளால் விவாகரத்து செய்து கொண்டார். தற்போது அவருக்கென்று ஒரு சுதந்திர வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

இவர் அவ்வப்போது இணையதளத்தில் வெளியிடும் புகைப்படங்கள் சில நேரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தக் கூடியதாகும்.

அந்த வகையில் தற்போது பீச்சில் பிகினி உடையில் எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

#1. Amala Paul – அமலாபால்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top