Videos | வீடியோக்கள்
இரட்டை வேடத்தில் பட்டையை கிளப்பும் அமலா பாலின் அதோ அந்த பறவை போல டீஸர்
Published on
சமீபகாலமாக அமலா பால் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வரிசையில் வெளிவந்த ஆடை திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அமலா பால் விவாகரத்துக்குப் பிறகு தொடர்ந்து சினிமாவில் ஆர்வம் காட்டி வருகிறார். கவர்ச்சியிலும் தாராளம் காட்டியிருக்கிறார். இப்போது இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் அதோ அந்த பறவை போல படத்தின் டீஸர் தற்போது இணையதளங்களில் வெளியாகியுள்ளது.
காட்டுக்குள் நடக்கும் திரில்லர் அம்சங்களைக் கொண்ட கதையாக உருவாகியிருக்கும் இந்த படத்தின் பின்னணி இசை பிரமாதமாக உள்ளது.
இந்த டீசரை அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
இதோ டீசர் லிங்க்:
