Tamil Cinema News | சினிமா செய்திகள்
உடல் முழுவதும் கலர் மாவு.! ஹோலி வாழ்த்துக்களுடன் லைக்ஸ் குவிக்குது அமலாபால் வெளியிட்ட புகைப்படம்.!
amala paul : நடிகை அமலாபால் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார், இவர் தமிழ் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர், அதன் பிறகு விஜய், தனுஷ் ஆகிய முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார்.
பின்பு ஒரு காலகட்டத்தில் இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஆனால் சில வருடங்களிலேயே திருமண வாழ்க்கை கசந்ததால் இருவரும் விவாகரத்து பெற்று தற்போது தனித் தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அமலா பால் தற்போது தனது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். நேற்றும் இன்றும் ஹோலி பண்டிகை மிகவும் பிரபலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையை நடிகை அமலாபால் விமர்சையாக கொண்டாடி உள்ளார், உடல் முழுவதும் கலர் மாவு பூசப்பட்டு ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ஹோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் பெற்று வருகிறது.

amala paul
