Tamil Cinema News | சினிமா செய்திகள்
கையில் அடிபட்ட நிலையிலும், நிவாரணப் பொருட்கள் அனுப்ப உதவி செய்யும் அமலா பால் . போட்டோ உள்ளே !
கேரளாவை ஒட்டி மேற்கு தொடர்ச்சி மலையில் கடத்த சில வாரங்களாக பெய்து வரம் காண மழையால் மொத்த மாநிலமும் முடங்கியுள்ளது அங்கு போக்குவரத்து, விமான சேவை, மெட்ரோ சேவை, ரயில்வே என அனைத்து முடங்கியுள்ளது, மேலும் பாலம் ரோடு என எதையும் விட்டு வைகாமல் இயற்க்கை கோரதாண்டவம் ஆடியது’

Kerala
சாமானியன் முதல் செலிபிரிட்டி வரை அனைவரும் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர்.
அமலா பால்
கேரளாவை பூர்விகமாக கொண்டவர் தான் இவரும். தற்பொழுது தமிழில் டாப் ஹீரோயின். அறிமுக இயக்குனர் வினோத் இயக்கத்தில் ஆக்ஷன் மற்றும் அட்வென்ச்சர் கலந்த “அதோ அந்த பறவை போல்” படப்பிடிப்பின் பொழுது தான் இவரின் கை ட்விஸ்ட் ஆகியுள்ளது, மேலும் லிகமெண்ட் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இதற்கான சிகிச்சையில் உள்ளார் அமலா.
இந்நிலையில் கேரளா மக்களுக்கு செல்லும் நிவாரணப் பணிகளுக்கு தன்னால் ஆன பண உதவி செய்யவதோடு நிறுத்திக்கொள்ளாமல், இந்தசூழலில் தானும் பேக்கிங் செய்ய உதவி உள்ளார். இந்த போட்டோக்களை சமூகவலைத்தளங்களில் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

Amala Paul
இந்த போட்டோக்களை சமூகவலைத்தளங்களில் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

Amala Paul
