fbpx
Connect with us

போட் ஓட்டும் விடியோவை வெளியிட்ட அமலா பால்.

Videos / வீடியோக்கள்

போட் ஓட்டும் விடியோவை வெளியிட்ட அமலா பால்.

அமலா பால்

தமிழ், தெலுங்கு , மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் அமலா பால். சினிமா காரியரில் உச்சத்தில் இருந்த பொழுதே இயக்குனர் விஜய் அவர்களை திருமணம் செய்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றது நாம் அறிந்த விஷயமே. விவாகரத்துக்கு பின் மீண்டும் நடிக்க வந்து பிஸி ஹீரோயின்.

தற்பொழுது வெறும் கிளாமர், மக்கு ஹீரோயின் போன்று நடிப்பதை தவிர்த்து விட்டு கதாபாத்திரத்துக்கு முக்கிய துவம் கொடுக்கும் ரோல்களில் தான் நடிக்கிறார்.

இவரின் சொந்த ஊர் கேரளா என்பது நாம் அறிந்த விஷயமே. ஷூட்டிங் இல்லா சமயத்தில், சிறிய பிரேக் கிடைத்தால் அங்கு செல்வார். தன் தாய், சகோதரர் உடன் நேரம் ஒதுக்குவது, யோகா என்று இருப்பவர்.

இந்நிலையில் கேரளாவில் போட் வீடுகள் மிகவும் பிரசித்தி, அதில் இருந்த படி தான் வீடியோ வெளியிட்டுள்ளார் இவர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Videos / வீடியோக்கள்

Advertisement

Trending

To Top