உலகப்புகல் பெற்ற கனடா பாடகர் ஜஸ்டின் பீபர் சமீபத்தில் மும்பையில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார் முகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் நடந்த இந்த நிகழ்ச்சி எதிர்பார்ப்புக்கு மாறாக அமைந்தது.

உண்மையிலேயே வெறும் நான்கு பாடல்களை மட்டுமே மேடையில் பாடினார் மற்ற பாடல்களுக்கு நடனம் மட்டுமே ஆடினார் இவரது நிகழ்ச்சியை நேரில் பார்க்க சென்ற அமலா பால் இவரது இசை என்னும் இன்ப வெள்ளத்திலே நீந்த ஓடோடி வந்த என்னை ஏமாற்றி விட்டாயே பீபர் பாடு பீபர் பாடு என்று பொலம்பி தள்ளிவிட்டு வந்து விட்டாராம்.

இனிமேல் டிவிலே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிய பாத்துட்டு வீட்டிலே இருந்துருக்கலாம் என்று நினைத்திருப்பார்