fbpx
Connect with us

தகதகவென ஜொலிக்கும் அமலா பால்- கும்தா என கொண்டாடிய பிறந்தநாள் பார்ட்டி

Photos | புகைப்படங்கள்

தகதகவென ஜொலிக்கும் அமலா பால்- கும்தா என கொண்டாடிய பிறந்தநாள் பார்ட்டி

சினிமாவில் உச்சத்தில் இருக்கும் சமயத்தில் கல்யாண வாழ்க்கையை தேடி சென்றவர் அமலா பால். ஆனால் இவருக்கு அது ஏனோ செட் ஆகவில்லை. விவாகரத்து வாங்கிவிட்டு சினிமாவிற்கே திரும்பினார்.

அமலா பால் மீண்டும் நடிக்க வந்த பின்னர், வெறும் கிளாமர், மக்கு ஹீரோயின் போன்று நடிப்பதை தவிர்த்து விட்டு கதாபாத்திரத்துக்கு முக்கிய துவம் கொடுக்கும் ரோல்களில் தான் நடிக்கிறார். ஆடை படம் நல்ல பிரேக் த்ரூவாக அமைந்தது.

amala-paul-cinemapettai

amala-paul-cinemapettai

ஒருபுறம் பரபரப்பாக சினிமாவில் நடிப்பது, மறுபுறம் ஊர் சுற்றுவது, இயற்கையுடன் இணைந்து வாழ்வது, யோகா, சமையல், பார்ட்டி கொண்டாடுவது எனவும் அசத்தி வருகிறார்.

சமூகவலைத்தளத்தில் மிக ஆக்டிவாக இருப்பவர்.

amala paul birthday celebration

இவர் சமீபத்தில் தனது 28 வது பிறந்தநாளை கொண்டாடினார். வித்யாசமான தீமில் இவரது கொண்டாட்டம் அமைந்தது.

amala paul birthday celebration

இந்த போட்டோஸ் இணையத்தை கலக்கி வருகின்றது.

Continue Reading
To Top