Connect with us
Cinemapettai

Cinemapettai

aadai-review

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆடை படம் பற்றி சினிமா பிரபலங்களின் விமர்சனம்.!

ஆடை  படம் எப்படி உள்ளது என்று டிவிட்டரில் செலிபிரிட்டி கூறியிருப்பது சமூக வலைத்தளங்களில் தற்போது பேசப்பட்டு வருகிறது.பெரும் பிரச்சினைகளை சந்தித்து 200க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இந்த படம் வெளிவந்து தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

ஐடி கம்பெனியில் வேலை செய்யும் ஒரு பெண்ணை மையப்படுத்தி இந்த கதை  எடுக்கப்பட்டுள்ளது. ஆடையை மட்டும் வைத்து ஆபாசமாக  பேசுபவர்களுக்கு இது பெரும் எடுத்துகாட்டாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

அமலாபால் வரும் ஒவ்வொரு காட்சிகளும் நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ளது மற்றும் படம் பார்க்கும்  பெண் கண்கலங்க வைத்து உள்ளதாக தெரிவித்துள்ளனர். அமலாபாலின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்த படத்தில் வந்த சம்பளப் பிரச்சினையை அமலாபாலை நேரில் சென்று தீர்த்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் நூற்றுக்கணக்கான அவர்களின்  குடும்பத்தின் உழைப்பு உள்ளதாகவும் எந்த சூழ்நிலையையும் நிறுத்திவிடக் கூடாது என்றும் பிரச்சனையை திர்த்து வைத்துள்ளார். தற்போது நல்ல வரவேற்பை பெற்றுவரும் இந்த படம் ‘கடாரம் கொண்டான்’ படத்துடன் மோதுவது இன்னும் சிறப்பு அம்சமாக உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top