fbpx
Connect with us

Cinemapettai

வைரலாகுது அமலா அக்கினேனி நடிக்கும் சூப்பர் நாச்சுரல் திரில்லர் வெப் சீரிஸ் டீஸர்.

Videos | வீடியோக்கள்

வைரலாகுது அமலா அக்கினேனி நடிக்கும் சூப்பர் நாச்சுரல் திரில்லர் வெப் சீரிஸ் டீஸர்.

ஜீ 5 இல் ஏப்ரல் 25 இது ஒளிபரப்பாக உள்ளது.

அமலா அக்கினேனி நடிப்பில் உருவாகியுள்ள இதனை நடிகர் கிருஷ்ணா தயாரித்துள்ளார். தெலுங்கில் சுட செய்யப்பட்டுள்ள இதனை 7 பிற மொழிகளில் டப் செய்யவுள்ளனர். 8 எபிசோடுகள் உள்ள முதல் சீசனில் சுனைனா, கிஷோர், ஆதவ் கண்ணதாசன், வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தெரபிஸ்ட் மற்றும் டர்ரட் கார்ட்  பார்க்கும் ஒருவர் அதனை வைத்து பிறரின் வாழ்க்கை பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் கதாபாத்திரம் தான் ஹீரோயின். அமானுஷ்யம், ஹாரர் ஜானரில் இது ரெடி ஆகியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top