Connect with us
Cinemapettai

Cinemapettai

90களில் கலக்கிய சத்யா பட நடிகை அமலாவா இது…! தன் கணவருடன் இருக்கும் புகைப்படம்

kamal-amala

Tamil Cinema News | சினிமா செய்திகள்

90களில் கலக்கிய சத்யா பட நடிகை அமலாவா இது…! தன் கணவருடன் இருக்கும் புகைப்படம்

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர்களின் வரிசையில் இருப்பவர் நாகார்ஜுனா. இவர் தெலுங்கு சினிமாவில் ஏகப்பட்ட படங்கள் நடித்துள்ளார். அதன் பிறகு இவர் 2016ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான தோழா திரைப்படத்தில் ஒரு ஊனமுற்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழக ரசிகர்களை கவர்ந்தார்.

நடிகை அமலா திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்கள் இருவரும் வெளிநாட்டில் சம்மர் வெகேஷன் சென்றுள்ளனர். அந்த புகைப்படத்தை அமலா அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

amala

amala

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top