Connect with us

Cinemapettai

ஆல்யாமானசாவின் காதலருக்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா.! சஞ்சீவ் திருமணத்திற்கு முன்பே இதை சரி செய்ய வேண்டுமே

alyamanasa

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆல்யாமானசாவின் காதலருக்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா.! சஞ்சீவ் திருமணத்திற்கு முன்பே இதை சரி செய்ய வேண்டுமே

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல் ராஜா ராணி இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த சீரியலில் சின்னையா, சென்பா கதாபாத்திரம் மிகவும் பிரபலமடைந்தது, இவர்கள் இருவரும் சீரியலில் கணவன் மனைவியாக இருப்பதைப்போல் நிஜத்திலும் கணவன் மனைவியாக மாறப் போகிறார்கள்.

இவர்கள் நிச்சயதார்த்தத்தை விஜய் டிவியில் நடத்தினார்கள், ஆனால் இருவருக்கும் எப்போது திருமணம் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை, இந்தநிலையில் மானசாவின் காதலர் சஞ்சீவி க்கு ஒரு விசித்திரமான நோய் இருக்கிறது அதன் பெயர் அல்டோஃபோபியா.

சஞ்சீவ் இந்த பிரச்சினை பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் அவர் கூறியதாவது இந்த பிரச்சனையால் மாடிப்படியில் ஏறவும், மொட்டை மாடிக்குப் போகும் மிகவும் பயந்தேன்.
மேலும் இந்த பிரச்சனையை பற்றி யாரிடமும் கூற முடியவில்லை மேலும் லிப்டில் போகவும் கொடைக்கானல், ஊட்டி சென்றால் மிகவும் பயமாக இருக்கும்.

இந்தப் பிரச்சினையை யாரிடம் சொல்வது என்று தெரியவில்லை, இதை சொன்னால் கிண்டல் செய்வார்கள் என பயந்தேன், அதேபோல் இந்த பிரச்சனை என் வாழ்விற்கு மிகப்பெரிய தடையாக இருந்தது சினிமாவில் உள்ளே செல்வதற்கும் மிகப்பெரிய தடையாக அமைந்தது. அப்பொழுது கூட நாம் சமாளித்து விட்டேன் ஆனால் திருமணத்திற்கு முன்பு இதை எப்படியாவது சரி செய்ய வேண்டும் எனக் கூறினார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top