Connect with us
Cinemapettai

Cinemapettai

alyamanasa

TV | தொலைக்காட்சி

ஆல்யா மானசாவின் தங்கையை பார்த்துள்ளீர்களா.! வாவ் அழகோ அழகு செம்ம அழகு

Alya manasa : பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் ராஜா ராணி இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்திருப்பவர் செண்பா என்கின்ற alya manasa இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமானார்.

அதேபோல் இந்த சீரியலில் கார்த்திக் என்பவர் நடிக்கிறார் செம்பா கார்த்திக் இருவருக்கும் காதல் பற்றிக் கொண்டது போல் தெரிகிறது இவர்கள் தான் பெஸ்ட் ஜோடி என்று ரசிகர்கள் கூறுகிறார்கள். ஏனென்றால் அந்தளவுக்கு அதிகமாக ரொமான்ஸ் காட்டி நடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் டுவிட்டரில் ஆல்யா மானசா என்ற பெயரில் அதிக அக்கவுண்ட் இருக்கிறது அதில் ஒரு அக்கவுண்டில் இருந்து  ஆல்யா மானசாவின் புகைப்படத்தையும் மேலும் ஒரு புகைப்படத்தையும் இணைத்து எனது தங்கையுடன் ஷாப்பிங் சென்றேன் என பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படத்தில் இருப்பது உண்மையா செண்பாவின் தங்கையா என்பது தெரியவில்லை ஆனால் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top