Tamil Cinema News | சினிமா செய்திகள்
நீங்க அப்பவே இப்படியா.! ஆல்யா மானசா புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்.!

ராஜா ராணி சீரியல் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தை தனது பக்கம் திசை திருப்பியவர் தான் ஆல்யா மானசா இவர் அந்த சீரியலில் செண்பா என்ற கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்திருப்பார் இவர் செய்யும் ரொமான்ஸ் அனைத்தும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

Alya-Manasa
இவரை ஆல்யா மானசா என அழைப்பதை விட செண்பா என அழைப்பவர்கள் தான் அதிகம் இவர் தனக்கென்ன ஒரு மாபெரும் ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார், இவர் எப்பொழுதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது புகைப்படத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.
மேலும் இவர் டப்ஸ்மெஸ் செய்வதில் திறமையானவர் இவரின் டப்ஸ்மெஸ் சமூக வலைதளத்தில் வைரலானது அனைவருக்கும் தெரிந்ததே, மேலும் சமீபத்தில் கூட ஒரு சர்ச்சையில் சிக்கினார் பின்பு அதை மறுத்தார், இந்த நிலையில் இவரின் பள்ளி படிக்கும் பொழுது எடுத்த புகைபடம் ஓன்று இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் படிக்கும் பொழுதே இவ்வளவு அழகா, கியூட்டா இருக்கிங்களே என கமெண்ட்ஸ் பறக்கவிட்டு வருகிறார்கள். இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
