Connect with us
Cinemapettai

Cinemapettai

alya manasa

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ராஜா ராணி ஆலயா மானசா வாழ்க்கையில் நடந்த சோகம் ரசிகர்கள் அதிர்ச்சியில்

தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக ரசிகர்களை பெற்றுள்ளார்கள் சீரியல் நடிகைகள், அந்த வகை ராஜா ராணி என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் ஆலயா மானசா,இவரை ஆலயா மானசா என்று சொன்னால் பலருக்கு தெரியாது ஆனால் செண்பா என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும்.

alyamanasa

alyamanasa

ஆல்யா மானஸ் என்பவரை காதலித்து வந்தார், இவர்கள் இருவரும் மானாட மயிலாட என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமானார் அப்போது, இவர்கள் இருவரும் காதலிக்க தொடங்கினர், ஆனால் தற்போது என்ன பிரச்சனை என்றே தெரியவில்லை இருவரும் பிரிந்து விட்டார்களாம்.

கடைசியாக நடந்த காதலர் தினத்தில் கூட இருவரும் சந்தோஷமாக தான் இருந்தார்கள் ஆனால் தற்போது என்ன ஆனது என்று தெரியவில்லை என்னைவிட்டு பிரிந்துவிட்டார் மானஸ் கூறியுள்ளார், நானும் நல்லா இரு என்று விலகி விட்டேன் என மானஸ் தெரிவித்துள்ளார். இதனால் செண்பா காதல் முறிந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள் ரசிகர்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top