Connect with us

Cinemapettai

ராஜா ராணி புகழ் ஆலியா மானசா குழந்தையுடன் கொஞ்சும் புகைப்படம்.. இணையத்தில் செம வைரல்

alya-manasa-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ராஜா ராணி புகழ் ஆலியா மானசா குழந்தையுடன் கொஞ்சும் புகைப்படம்.. இணையத்தில் செம வைரல்

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி சீரியல் மூலம் தமிழக தாய்மார்கள் மனதில் குடியேறியவர் ஆலியா மானசா(alya manasa).

ஆலியா சீரியலில் நடிப்பதற்கு முன்பாகவே கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான மானாட மயிலாட நடனப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது அவருக்கு ஜோடியாக இருந்தவர்தான் மானஸ். நடன இயக்குனராக தற்போது பணியாற்றி வரும் மானஸ் ஆலியாவை மானாட மயிலாட நிகழ்ச்சியில் இருந்து காதலித்து வந்துள்ளார். இருவரும் பார்க் பீச் என சுற்றி வந்தனர்.

இந்நிலையில் திடீரென இருவரும் பிரிந்து விட்டனர். இதற்கிடையில் ஆலியா ராஜா ராணி சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில் கர்ப்பமாக இருந்த ஆல்யா மானசா தற்போது ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அந்த குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

alya-manasa-cinemapettai

alya-manasa-cinemapettai

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top