Connect with us

Cinemapettai

ஆல்யா மானசா வெளியிட்ட தன் குழந்தையின் புகைப்படம்.. அச்சி அசல் அம்மா மாதிரியே இருக்காங்களே

alya-manasa

India | இந்தியா

ஆல்யா மானசா வெளியிட்ட தன் குழந்தையின் புகைப்படம்.. அச்சி அசல் அம்மா மாதிரியே இருக்காங்களே

விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி சீரியல் மிகவும் பிரபலமானது, இந்த ராஜா ராணி சீரியலில் செண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் ஆல்யா மானசா, இந்த சீரியல் மூலம் அனைத்து ரசிகர்களிடமும் பிரபல மடைந்து விட்டார் ஆல்யா மானசா.

இவர் முதன் முதலில் கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் அதன் பின்பு டப்ஸ்மாஷ் டான்ஸ் என அனைத்திலும் கொடிகட்டி பறந்தார், இவரை தற்பொழுது சின்னத்திரை நயன்தாரா என பலர் அழைக்கிறார்கள்.

சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஜோடி இவர்கள்தான்.

ஆல்யா மானசாக்கு சில மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. தன் குழந்தைக்கு ஐலா சையத் என பெயரிட்டார். குழந்தை புகைப்படத்தை பார்க்க விரும்புவதாக பலர் தெரிவித்தனர்.

இந்நிலையில் தனது பெண் குழந்தையின் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் ஆல்யா மானசா.

alya-manasa-daughter

alya-manasa-daughter

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top