Connect with us

Cinemapettai

அட நம்ம ஆல்யா மானசாவா இது.! சிறுவயதில் எப்படி இருந்துள்ளார் பார்த்தீர்களா.! இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அட நம்ம ஆல்யா மானசாவா இது.! சிறுவயதில் எப்படி இருந்துள்ளார் பார்த்தீர்களா.! இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்

பிரபல தனியார் தொலைக்காட்சியின் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி சீரியல் மிகவும் பிரபலமானது, இந்த ராஜா ராணி சீரியலில் செண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் ஆல்யா மானசா, இந்த சீரியல் மூலம் அனைத்து ரசிகர்களிடமும் பிரபல மடைந்து விட்டார் ஆல்யா மானசா.

இவர் முதன் முதலில் கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் அதன் பின்பு டப்ஸ்மாஷ் டான்ஸ் என அனைத்திலும் கொடிகட்டி பறந்தார், இவரை தற்பொழுது சின்னத்திரை நயன்தாரா என பலர் அழைக்கிறார்கள்.

இந்த நிலையில் இவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையதளத்தில் படம் வேகமாக வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அட ஆல்யா மானசாவா இப்படி இருப்பது என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் இதற்கு முன் ஸ்கூல் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியானது குறிப்பிடதக்கது.

Alya-manasa

Alya-manasa

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top