சிங்கப்பூரில் உலா வரும் ஆலியா மானசாவின் வைரலாகும் புகைப்படம்..! மெர்சலான ரசிகர்கள்

பிரபல தொலைக்காட்சியில் ராஜா ராணி சீரியல் மூலம் மிகப் பிரபலமானவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா. இவர்கள் இருவரும் அந்த தொடரில் கணவன் மனைவியாக நடித்திருந்தனர். ஆனால் இருவருக்கும் காதல் ஏற்பட்டு தற்போது இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

அதனை அடுத்து தற்போது இவர்கள் இருவரும் வெளியூர்களில் ஜாலியாக சுற்றி வருகின்றனர். தற்போது அந்த புகைப்படத்தை அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த பலரும் அவர்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

1. Alya manasa

alya manasa
alya manasa

2. Alya manasa

alya manasa
alya manasa

3. Alya manasa

alya manasa
alya manasa

4. Alya manasa

alya manasa
alya manasa

Leave a Comment