Tamil Cinema News | சினிமா செய்திகள்
சீரியலில் ரோமன்ஸ் செய்த செண்பா, சின்னையா, இப்பொழுது சினிமாவிலும்! ஆல்யா மானசா நடிக்கும் படத்தின் டைட்டில் உள்ளே
நமது ரசிகர்கள் தற்பொழுது சினிமாவை ரசிப்பது போல் சீரியலையும் ரசிக்கிறார்கள் காரணம் சினிமாவை விட சீரியலில் காதல் அதிகமாக காட்டபடுவதால் தான் மேலும் காதலுடன் சேர்ந்து குடுப்ப வாழ்க்கையும் காட்டினால் ரசிகர்களுக்கு இன்னும் பூஸ்ட் தான்.
அப்படி ஒரு சீரியல் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி சீரியல் இந்த சீரியலில் சென்பாவாக ஆல்யமானசா நடித்து வருகிறார், இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை பற்றி நாங்கள் சொல்லிதேரியவேண்டியது இல்லை, மேலும் அவருடன் ஜோடி போட்டு நடித்து வருபவர் சஞ்சீவ் இவர் இதற்க்கு முன் குளிர் 100 டிகிரி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தவர்,
இவர்கள் இருவரும் சீரியலில் தான் ஒன்றாக ரோமன்ஸ் செய்து நடிக்கிறார்கள் என்றால் விரைவில் சினிமாவில் ஒன்றாக ரோமன்ஸ் செய்து நடிக்க இருக்கிறார்கள் ஆம் இருவரும் என்னை மாற்றும் காதலே படத்தில் இணைய இருக்கிறார்கள்.
