ப்ரேமம் படம் தமிழகத்தில் எவ்வளவு பெரிய ஹிட் என்பதை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அந்த அளவிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது.

அப்படம் வெளிவந்து 2 வருடங்கள் ஆகிவிட்டது, ஆனாலும், அப்படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தன் அடுத்தப்படத்தின் அறிவிப்பை அறிவிக்காமலேயே உள்ளார்.

இந்நிலையில் தன் பேஸ்புக் பக்கத்தில் இவர் ‘நான் ரஜினியின் 2.0 மற்றும் அஜித்தின் விவேகம் படத்திற்காக மட்டும் தான் காத்திருக்கின்றேன், இதை வெளிப்படையாகவே கூறுகிறேன்’ என கூறியுள்ளார்.

Openly speaking I'm waiting to share and see the trailers of Director Shankar's and Superstar Rajinikanth's combo Robo 2.0 and Thala's Vivegam 😀 😀 😀 😀

Posted by Alphonse Puthren on Thursday, March 23, 2017