fbpx
Connect with us

Cinemapettai

விருது கொடுக்காததற்கு நன்றி- கிண்டல் செய்த ப்ரேமம் இயக்குனர்

News | செய்திகள்

விருது கொடுக்காததற்கு நன்றி- கிண்டல் செய்த ப்ரேமம் இயக்குனர்

premam-shooting-completed_1330மலையாளம் மட்டுமில்லாது ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் ரசிக்க வைத்த படம் பிரேமம். மலையாளத்தில் 151 நாட்களும், தமிழ்நாட்டில் 259 நாட்களையும் தாண்டி ஓடியது இப்படம்.ஆல்போன்ஸ் புத்திரன் இயக்கிய இப்படம் சிறுபிள்ளைத்தனமாக எடுக்கப்பட்டுள்ளது, இதனால் தான் கேரள விருதில் இப்படத்திற்கு எந்த வகையிலும் விருது கிடைக்கிவில்லை என்று ஜுரிகளில் ஒருவரான மோகன் கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆல்போன்ஸ் புத்திரன் தனது பேஸ்புக் பக்கத்தில், என் படத்திற்கு விருது தராததற்கு நன்றி, இனி வரும் என் படங்களுக்கும் விருது தர வேண்டாம். நீங்கள் குறிப்பிட்டுள்ள கட்டமைப்புக்குள் என்னால் படம் எடுக்க முடியாது. இதனை அப்போதே கூறியிருந்தால் நீங்கள் சொன்னது உண்மை என்பது போல ஆகிவிடும் என்று கிண்டலாக ஒரு பக்கத்திற்கு பதில் அளித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top