Videos | வீடியோக்கள்
அட்டகாசமாக அல்லு அர்ஜுன்! வைரலாகுது அல வைகுந்தபுறமுல்லோ தெலுங்கு ட்ரைலர்
அல வைகுந்தபுறமுல்லோ – அல்லு அர்ஜுன் உடன் இணைந்து பூஜா ஹெகிடே, நிவேதா பெத்துராஜ் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். தபு, நவதீப், வெண்ணிலா கிஷோர், சமுத்திரக்கனி, சுனில், ராஜேந்திர பிரசாத் மற்றும் பலர் நடிக்கின்றனர். த்ரிவிக்ரம் இப்படத்தை இயக்குகிறார். தமன் இசை. இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல ரீச் ஆகியுள்ளது.
