fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

1000 கோடி மதிப்புள்ள சரக்கை கடத்தும் அல்லு அர்ஜுன்.. தர லோக்கலாக வெளியான புஷ்பா பட டிரைலர்

pushpa-teaser-promo

Videos | வீடியோக்கள்

1000 கோடி மதிப்புள்ள சரக்கை கடத்தும் அல்லு அர்ஜுன்.. தர லோக்கலாக வெளியான புஷ்பா பட டிரைலர்

அல்லு அர்ஜுன் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த அளவிற்கு பிரம்மாண்டமாக படத்தை உருவாக்கியுள்ளனர்.

செம்மரக் கடத்தல் தொழிலாளியாக அல்லு அர்ஜுன் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் நல்ல வரவேற்பு பெற்றது. அதுமட்டுமில்லாமல் படத்தினுடைய எதிர்பார்ப்பு கூட்டுவதற்காக படக்குழுவினர் அவ்வப்போது படத்தினைப் பற்றிய தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

சமீபத்தில் கூட படத்தில் இடம்பெற்ற ஒரு சில பாடல் காட்சிகள் மற்றும் அல்லு அர்ஜுன் போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்களிடம் மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. தற்போது படக்குழுவினர் படத்தின் டிரைலரை வெளியிட்டு உள்ளனர். தற்போது இந்த ட்ரைலர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Videos | வீடியோக்கள்

அதிகம் படித்தவை

To Top