இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்ற முடியாமல் இலங்கை அணி, சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக தவித்து வருகிறது.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 5 ஒருநாள், டி-20 போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று டம்புலாவில் நடக்கிறது.

அதிகம் படித்தவை:  கேடர் ஜாதவுக்கு எப்படி பால் போடுவது என்றே தெரியாது! ரோஹித் சர்மா கலாய்..

இதில் கடந்த 1997ல் நடந்த இருநாடுகளுக்கு இடையேயான தொடரை, இலங்கை அணி கைப்பற்றியது. அதன் பின் சுமார் 20 ஆண்டுகளாக, இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான தொடரை இலங்கை அணி இதுவரை கைப்பற்றியதில்லை.

அதிகம் படித்தவை:  ஸ்டீவ் ஸ்மித்தின் கிரிக்கெட் கிட்டை கராஜில் வைத்த தந்தை. வீடியோ உள்ளே !

இதற்கிடையில் 9 முறை இந்தியா, இலங்கை அணிகள் ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இந்திய அணி 7 முறை வென்றுள்ளது. 2 தொடர் டிராவில் முடிந்துள்ளது. இம்முறையும் இந்திய அணி தொடரை கைப்பற்றும் பட்சத்தில் இந்திய அணி தனது அதிக்கத்தை தொடர் முடியும்.