கர்நாடகாவின் பிரபல ஆர்.ஜேவாக இருப்பவர் ரேஷ்மி. இவர் கழிவறையில் இருந்து பேஸ்புக்கில் லைவ் செய்துள்ளார். லைவ் செய்வதற்கு வேறு இடமே கிடைக்கவில்லையா என்ற கேள்விக்கு இவர் அளித்துள்ள பதிலே வித்தியாசமானது.

மே 17ம் தேதி உலக நெருக்கடி தினமாம். எனவே நெருக்கடி குறித்து பேச எங்கிருந்து லைவ் செய்யலாம் என்று நினைத்தவருக்கு கண நேரத்தில் தோன்றியது இந்த கழிப்பறை ஞாபகம். அங்கிருந்து லைவ் செய்து பிரசங்கம் செய்துள்ளார். வேறு எதுவும் செய்யவில்லை.

அதிகம் படித்தவை:  காவல்துறையால் நிர்வாணப்படுத்தப்பட்டு துன்புறுத்தப்படும் நெடுவாசல் பெண் போராளிகள்!

டாய்லெட்டில் உட்கார்ந்து இருந்தால் உடல் லேசாகிறது. அதுபோலவே மனதையும் நெருக்கடி இல்லாமல் லேசாக வைத்து கொள்ளலாம் என லைவ்வில் கூறி உள்ளார். இந்த லைவ் மேட்டர் இப்போது வைரல் ஆகி வருகிறது.