fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

அதிரடியாக சிஎஸ்கே அணியில் இருந்து விலகிய ஆல்ரவுண்டர்.. சென்னை ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

Sports | விளையாட்டு

அதிரடியாக சிஎஸ்கே அணியில் இருந்து விலகிய ஆல்ரவுண்டர்.. சென்னை ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

37 வயதான ஆல்ரவுண்டர் பிராவோ சென்னை அணியில் இருந்து விலகியுள்ளார். இது சென்னை அணிக்கு மிகவும் பின்னடைவாக அமையும்.

கடந்த போட்டியில் இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார்.

அவர் மீதம் உள்ள போட்டிகள் அனைத்திலும் பங்கேற்க மாட்டார் என்று சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்

பிராவோ பேட்டிங்கில் நன்றாக ஆடாவிட்டாலும் முக்கியமான மேட்சில் முக்கியமான விக்கெட்டுகளை சாய்த்து உள்ளார்.

கடந்த ஆண்டு ஐபிஎல்-லில் சென்னை அணிக்கு பல போட்டிகளில் வெற்றி பெற்று தந்து தோனியின் நம்பிக்கை பெற்றுள்ளார்.

அவரின் விலகல் சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும். 10 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ள சென்னை ரசிகர்களுக்கு இது பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.

csk-bravo

csk-bravo

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top