fbpx
Connect with us

Cinemapettai

அஜித்தின் அனைத்து படங்களும் வசூல் வேட்டை.. இந்த ஒரு படத்தை தவிர.. தியேட்டர் நிர்வாகம் அறிவிப்பு

ajith

News | செய்திகள்

அஜித்தின் அனைத்து படங்களும் வசூல் வேட்டை.. இந்த ஒரு படத்தை தவிர.. தியேட்டர் நிர்வாகம் அறிவிப்பு

அஜித்தின் அனைத்து படங்களும் வசூல் வேட்டை

தியேட்டர்காரர்கள் தினம் தினம் அஜித் பற்றி ஒரு செய்தியை வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் ரோகினி தியேட்டரிலிருந்து ஒரு செய்தியை வெளியிட்டனர்.

அதாவது இதுவரைக்கும் விவேகம் படத்தின் முதல் நாள் வசூல் சாதனை ரஜினி விஜய் என யாரும் முறியடிக்கவில்லை என்று செய்தி வெளியிட்டார்கள்.

தற்பொழுது குரோம்பேட்டை வெற்றி தியேட்டரின் மேனேஜிங் டைரக்டர் ராகேஷ் கௌதமன் கூறுவதாவது ‘ இதுவரையில் வெளிவந்த அஜித் படங்களில் அனைத்து படங்களிலும் டிக்கெட் விற்பனை அமோகமாக நடந்தது.

ajith

பில்லா 2 படத்தை தவிர மங்காத்தா, வேதாளம், வீரம், ஆரம்பம், என்னை அறிந்தால், விவேகம் என அனைத்து படங்களும் நல்ல வியாபாரமானது என கூறியுள்ளார்.

இது அனைத்தும் உண்மையாக இருந்தாலும் விஸ்வாசம் படத்தின் வசூலை இன்னும் அதிகரிக்கவே அனைத்து செய்திகளையும் வெளியிடுகின்றனர் என்று கூறுகிறார்கள்.

எது எப்படியோ அஜித் ரசிகர்கள் வழக்கமாக கொடுக்கும் ஆதரவைவிட விஸ்வாசம் படத்திற்கு சற்று அதிகமாக கொடுப்பார்கள் என்று தோன்றுகிறது. ஏனென்றால் அஜித்தின் படம் ரொம்ப நாட்களுக்கு பிறகு வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top