நடிகை சதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார் இவர் முதன் முதலில் ஜெயம் ரவியுடன் ஜெயம் படத்தில் நடித்தார் அதன் பின்பு அவர் நடித்த திரைப்படங்கள் எதிரி,வர்ணஜாலம்,அன்னியன், திருப்பதி, உன்னாலே உன்னாலே ஆகிய படத்தில் நடித்துள்ளார்.

sadha

இவர் நடித்த அன்னியன் திரைப்படம் பொருளாதரா ரீதியாக வெற்றி அடைந்தது, இவருக்கு தற்பொழுது வயது 34 ஆகும் ஆனால் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை, விரைவில் திருமணம் ஆகு நிலையில் இருக்கும் இவர், 40 ஹீரோயின் நடிக்க மறுத்த ஒரு படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் நடிக்க பல நடிகைகள் மறுத்துள்ளார்.

படத்தின் பெயர் டார்ச்லைட் இந்த படத்தில் நடிகை சதா விலைமாதுவாக நடிக்கிறார் நடிகை சதா குடும்ப பிரச்சனை, வறுமை காரணமாக விபச்சாரத்தில் இறங்கி சீரழியும் பெண்கள் குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் படமாக கதை அமைந்துள்ளது படத்தில் நடிகை சதா இதுவரை இல்லாத கவர்ச்சியில் கலக்கிவருகிறாராம். இந்த படத்தை தவிர விக்ரம் நடிக்கும் சாமி-2 படத்தில் புவனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.