fbpx
Connect with us

Cinemapettai

ஆலியா மானசாவிற்கு பதிலடி கொடுத்த முன்னாள் காதலர்.. வைரலாகும் மானஸ்-ன் புதிய காதலி

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆலியா மானசாவிற்கு பதிலடி கொடுத்த முன்னாள் காதலர்.. வைரலாகும் மானஸ்-ன் புதிய காதலி

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி சீரியல் மூலம் தமிழக தாய்மார்கள் மனதில் குடியேறியவர் ஆலியா மானசா. ஆலியா சீரியலில் நடிப்பதற்கு முன்பாகவே கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான மானாட மயிலாட நடனப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது அவருக்கு ஜோடியாக இருந்தவர்தான் மானஸ். நடன இயக்குனராக தற்போது பணியாற்றி வரும் மானஸ் ஆலியாவை மானாட மயிலாட நிகழ்ச்சியில் இருந்து காதலித்து வந்துள்ளார். இருவரும் பார்க் பீச் என சுற்றி வந்தனர்.

இந்நிலையில் திடீரென இருவரும் பிரிந்து விட்டனர். இதற்கிடையில் ஆலியா ராஜா ராணி சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை திருமணம் செய்து கொண்டார். அதேபோல் மானஸ் நீண்ட நாட்களாக தன்னுடைய நடன பள்ளியில் பயின்று வந்த சுபிக்ஷா என்பவரை காதலித்து வந்துள்ளார்.

நிச்சயதார்த்தம் முடிந்து ஒரு வருடங்கள் ஆன பின்னர் தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரின் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/B8CspCiBr7m/?utm_source=ig_web_copy_link

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top