Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஆல்யா மானசாவா இவ்வளவு அருமையாக பாடியுள்ளார்
Published on
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி சீரியல் புகழ் ஆல்யா மானசா ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் இவர் ராஜா ராணி சீரியலின் மூலம் தான் இவ்வளவு பெரிய இடத்தை பெற்றுள்ளார், இவர் எப்பொழுது சுறுசுறுப்பாக இருப்பவர் இவருக்கு நடிப்பு என்றால் மிகவும் பிடிக்குமாம்.
இவர் கொஞ்சம் நேரம் கூட சோர்ந்து விடமாட்டாராம் ஷூட்டிங் நேரத்தில், ஷூட்டிங் முடிந்தவுடன் மீதி நேரம் இவர் டப்மாஷ் செய்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்வார். இவருக்கு சமூக வலைதளத்தில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.
ஆல்யா மானசாவுக்கு ராஜா ராணி சீரியலில் மட்டும் இல்லாமல் டப்மேஷ்க்கு என்றே தனியாக ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது இதோ அவர் பாடிய பாடல்.
