fbpx
Connect with us

Cinemapettai

விபச்சார விடுதி நடத்தும் ஆலியா பட்.. வைரலாகுது பர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விபச்சார விடுதி நடத்தும் ஆலியா பட்.. வைரலாகுது பர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ்

ஆலியா பட் – பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவர். மகேஷ் பட்டின் மகள் ஆவர். ஆரம்பகாலங்களில் இணையத்தில் இவரின் நடிப்பு மற்றும் பேச்சால் பலரின் கிண்டலுக்கு உள்ளானார். பின்னர் நல்ல கதைகளை தேர்வு செய்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

பாலிவுட்டின் டாப் இயக்குனரான சஞ்சய் லீலா பன்சாலியுடன் இவர் இணையும் படம் “கங்குபாய் கதியாவாடி”. ஹுசைன் சைத்தி என்பவர் “மாஃபியா குயின்ஸ் ஆப் மும்பை” என்ற புத்தகத்தின் ஒரு அத்தி யாயம் தான் இப்படம். 1960 களில் கமத்திபுரா பிராத்தலில் மிகவும் பிரபலமாகவும், செல்வாக்காகவும் இருந்தவர் தான் கங்குபாய்.

alia-bhatt as Gangubai

சினிமா நடிகை ஆகவேண்டும் என்பது இவர் ஆசை. குஜராத்தின் கதியாவாடி பகுதியை சேர்ந்தவர். காதலித்து திருமணம் செய்து மும்பை ஓடி வந்தவர். 500 ருபாய் காசுக்கு இவரது கணவர் பிராத்தல் விடுதியில் விற்றுவிட்டார்.

gangubai alia bhatt

அங்கு பல கிரிமினல்கள் இவரின் ரெகுலர் கஷ்டமர் ஆக அவர்களை வைத்து ஒரு கலக்கு கலக்கியுள்ளார் அந்த காலகட்டத்தில்.

gangubai alia bhatt

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top