Tamil Cinema News | சினிமா செய்திகள்
நிர்வாண போஸ் கொடுத்து டெமோ புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அலியா பட்.!
Published on
நடிகை அலியா பட் பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவர் தற்பொழுது அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். இவர் சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார்.
அதனால் தனது கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டு வருவார் ரசிகர்களுக்காக.அது மட்டும் இல்லாமல் அதிகமாக காதல் கிசு கிசுவில் சிக்கிகொல்வார் ஆனால் எதில் சிக்கினாலும் தனது சினிமா பயணத்தில் மிக கவனமாக படத்தை தேர்வு செய்து நடிப்பார்.
இவர் நிலையில் இவர் சமீபத்தில் பிரபல கம்பெனிக்கு அட்டை படத்திற்காக ஒரு போட்டோ சூட் ஒன்றை நடத்தியுள்ளார் அந்த புகைப்படங்கள் விரைவில் வெளிவரபோகிறது அதன் முன்னோட்டமாக ஒரு புகைப்படத்தை மட்டும் வெளியுட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தில் அரைநிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார் அலியா பாட் இதோ அந்த புகைப்படம்.
