Connect with us

Cinemapettai

தர்பார் லாஜிக் இடிக்குதே.. வைரலாகுது IAS அதிகாரி போட்ட ஒரு ட்வீட்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தர்பார் லாஜிக் இடிக்குதே.. வைரலாகுது IAS அதிகாரி போட்ட ஒரு ட்வீட்

முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் வெளிவந்த முதல் நாளே முதல் பாதி சூப்பர். இரண்டாம் பாதி சரியில்லை என்ற ரீதியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. எனினும் படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பக்கா மாஸ் கமெர்ஷியல் வகையறா.

இயக்குனர் ஆதித்யா அருணாச்சலம் தாடி வைத்துள்ளது ஏன் என்பதில் ஆரம்பித்து, ஜனாதிபதி விருதை அவர் வாங்கிய சமயத்தில் ஹீரோயின் வயது 11 , எனவே இந்த காதல் வேண்டாமே என சில பல மெனக்கெடல்களை செய்துள்ளார்.

எனினும் இரண்டாம் பாதியில் மனித உரிமை அத்துமீறல் டீம் செய்யும் வேலைகள், ஜிம் பிட்னெஸ் வீடியோ, கிளைமாக்ஸ் சண்டை என சில பலர் குறை சொல்லி வருகின்றனர்.

அந்தவகையில் 2006 ஆம் ஆண்டு பேட்சில் IAS முடித்த நம் திருநெல்வேலியை சேர்ந்த அலெக்ஸ் பால் மேனன் படம் பற்றி ட்வீட் செய்துள்ளார்.

தற்பொழுது சாட்டிஸ்கரில் போஸ்டிங்கில் உள்ளார்  தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பிரிவில்..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top